Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/19/2023
379 பதார்த்தங்களுடன் மாமியார் வீட்டு விருந்து: திக்குமுக்காடிய மாப்பிள்ளை.

#Andhra #ஆந்திராமாநிலம் #விருந்தோம்பல் #379 #பதார்த்தங்கள் #கோதாவரிமாவட்டம் #Godavari #Hospitality #379dishes #முரளிதர்-குசுமா

ஆந்திரா மாவட்டம் கோதாவரி மாவட்டம் விருந்தோம்பலுக்கு பேர் போனது. குறிப்பாக வீட்டு மாப்பிள்ளையை உபசரிப்பதில் வித்தியாசம் காட்டுவார்கள். வீட்டு சமையலில் பதார்த்தங்களின் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதில் அப்பகுதி மக்களிடையே பகிரங்க போட்டியும் நடக்கும்.

Category

🗞
News

Recommended