இன்னும் ஒழியாத தீண்டாமை! தோக்கமூரின் கோர முகம் Documentary | OneIndia Tamil News *Live

  • 2 years ago
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தோக்கமூர் என்ற கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு அருகே மாற்று சமூகத்தினர் அமைத்துள்ள தீண்டாமை சுவர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீண்டாமை சுவரால் அப்பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள் படும் அல்லல்களையும், அவல நிலையையும் வெளியுலகுக்கு காட்டும் வகையில் இந்த ஆவணப் படத்தை ஒன் இந்தியா தமிழ் வீடியோ சேனல் பிரத்யேகமாக தயாரித்து வழங்குகிறது.

#TamilNaduUntouchableWall #UntouchabilityWall #Documentary