பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்; அதிரடியாக மீட்ட வருவாய் துறையினர்!

  • 2 years ago
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 33 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்.