Kia EV6 இந்தியாவில் அறிமுகம் | Price Rs 59.95 Lakh | முன்பதிவு, Warranty, டெலிவரி, Variants #Launch
  • 2 years ago
59.95 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில், கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் எலெக்ட்ரிக் கார், 2 வேரியண்ட்களில் கிடைக்கும். டெலிவரி பணிகள் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
Recommended