Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/26/2022
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூரில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளவர் கார்த்தீஸ்வரன் இவர் இருசக்கர வாகனத்தில் கல்லூரி சாலையில் சென்றபோது பேருந்து ஒன்று முன்னாள் சென்று உள்ளது இதனால் இவர் பேருந்து கல்லூரி நிறுத்தத்தில் நிற்கும்பொழுது பேருந்தை முந்திச் செல்வதற்காக சென்றுள்ளார் இவருக்குப் பின்னால் வந்த காருக்கு டூவீலரில் சென்ற கார்த்தீஸ்வரன் வழி விடவில்லை என்று கூறி அவரை வழிமறித்த காரில் வந்த மர்ம நபர் ஆபாசமாக பேசியதாகவும் கார்த்தீஸ்வரனும் அவரை திருப்பி பேசியதால் ஆத்திரமடைந்த காரில் வந்த மர்ம நபர் டிக்கியில் இருந்த அரிவாளை எடுத்து கார்த்தீஸ்வரன் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார் உடனடியாக காரைக்குடி அரசு மருத்துவமனையில் கார்த்தீஸ்வரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் கார்த்தீஸ்வரனை வெட்டி விட்டு காரில் தப்பிச் சென்றவரை அழகப்பபுரம் காவல்துறையினர் CCTV காட்சிகளை வைத்து ஆய்வு செய்து தேடி வருகின்றனர்

Category

🗞
News

Recommended