பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது பிறந்த நாள் விழா; திமுக அமைச்சர்கள் மரியாதை!

  • 2 years ago
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி கன்டோன்மென்ட் ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Recommended