"கூட்டணி கட்சியிலிருத்தது விலகுங்கள்" ராஜினாமா செய்த தருமபுரி காங்., மாவட்ட தலைவர்!

  • 2 years ago
பேரறிவாளன் விடுதலை செய்ததை கொண்டாடிய கூட்டணி கட்சியிலிருத்தது காங்கிரஸ் விலக வேண்டும் என. தருமபுரி மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் காங்., மாவட்டதலைவர் சிற்றரசு

Recommended