வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பாம்பு; லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்!

  • 2 years ago
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் முன்பு மரத்தில் இருந்த பச்சை பாம்பை ஐந்தே நிமிடத்தில் பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.