பிரியாணி கடையை இழுத்து மூடிய மாநகராட்சி அதிகாரிகள்; இதான் காரணமாம்!

  • 2 years ago
கரூர் மாநகராட்சியில் சாலை ஆக்கிரமிப்பு, சுகாதாரமின்மை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய பிரியாணி கடை அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது.

Recommended