"யூடியூப் சேனலை BAN பண்ணுங்க" அர்ஜுன் சம்பத் ஆக்ரோஷம்!

  • 2 years ago
நடராஜப்பெருமானை இழிவுப்படுத்திய யுடியூப் சேனலை தடை செய்து, அதில் பேசியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சிதம்பரம் கோட்ட டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் சென்று புகார் மனு அளித்தார்.