தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டிற்கு சென்ற டிடிவி

  • 2 years ago

‛‛தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவத்தை மகாமக விபத்தோடு ஒப்பீட்டு பேசுவது என்பது தவறாக முடியும்'' என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்ெசெயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

The Comparision Of Kalimedu Chariot and Mahamagam incident is not a correct think, says TTV Dhinakaran after met deceased family in thanjavur.

Recommended