அம்பேத்கர் vs மோடி; இளையராஜாவை OFF செய்த கார்த்தி சிதம்பரம்!

  • 2 years ago
இசையமைப்பாளர் இளையராஜாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையும் அவருடைய சமுதாயத்தை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS,இளங்கோவன் இளையராஜாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் பதில்...

Recommended