சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் விபத்து - சிசிடிவி காட்சி

  • 2 years ago
சென்னை : சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் பிளாட்பாரத்தில் புகுந்து விபத்துக்குள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cctv-footage-of-a-suburban-train-accident-at-the-chennai-in-beach-railway-station-has-been-released-456005.html