#anmmedia24 #onlyforbjpnews #பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மட்டுமில்லாமல் ஹெச்.ராஜா ஆகிய நானும் திராவிடர் தான் என்றும், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களும் ஒரு திராவிடர் தான் என்றதோடு, ஆதலால், தமிழகத்தினை திராவிடர் தான் ஆள்வார்கள் என்றும், பாஜக தேசிய நிர்வாகி ஹெச்.ராஜா அதிரடியாக பேட்டியளித்துள்ளார்..
Be the first to comment