மோசமான நிலையில் Srilanka-வின் பொருளாதாரம்.. என்னவாகும் ராஜபக்சவின் எதிர்காலம் ?

  • 2 years ago
Political experts say that while India, including China, is lending money to Sri Lanka, which is mired in economic crisis, it would be to India's advantage to liberate Sri Lanka from China and move to the US side.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள் கடன்களை வழங்கி வரும் நிலையில், சீனாவிடம் இருந்து இலங்கையை விடுவித்து அமெரிக்காவின் பக்கம் நகர்த்துவது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.