உருக்கமாக பேசிய Roja! Minister Rojaவின் Kanchi Kamatchi தரிசனம் | OneIndia Tamil

  • 2 years ago
எனது தாய் வீடான ஆந்திரா மக்களுக்கும், எனது மாமியார் வீடுடான தமிழக மக்களும் நான் அமைச்சராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி என ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா செல்வமணி கூறியுள்ளார்.

Andhra Pradesh Minister and actress Roja Selvamani has thanked the people of Andhra Pradesh my mother's house, and my mother - in - law's home people of Tamil Nadu, for praying and congratulating me on becoming a minister.