கும்பக்கரை அருவி தடை நீக்கம்; குஷியில் சுற்றுலா பயணிகள்!

  • 2 years ago
நீர் வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி கும்பக்கரை அருவி திறப்பதாக வனத்தறை அறிவிப்பு.