ராமநாதபுரம் பதினெட்டாம்படி கருப்பர் ஆலய மகா கும்பாபிஷேகம்; வெகுவிமர்சை!

  • 2 years ago
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பழையனகோட்டை கிராமத்தில் அமைத்துள்ள பதினெட்டாம்படி கருப்பர். ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபால்வளகாரி அம்மன். ஸ்ரீ முன்னோடி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. \