Karnataka-வில் தொடரும் மத ரீதியிலான வெறுப்பு பிரச்சாரம்.. கொந்தளித்த Yediyurappa | OneIndia Tamil

  • 2 years ago
இஸ்லாமியர்களை வாழ விடுங்கள். அவர்களை நிம்மதியாகவும், மரியாதையுடனும் வாழ விடுங்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Let the muslim live peacefully and decently in karnataka. Says Ex Karnataka CM Yediyurappa

Recommended