#cithiraitv #கரூரில் பசுமை புரட்சி இயக்கம் சார்பில் 6 ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கரூர் ஹோட்டல் ஆரியாஸ் ல் நடைபெற்றது. இதில் சிறந்த படைப்பாளர்கள், ஆசிரியர்கள், பரத நாட்டியக்கலைஞர்கள், சாதனை படைத்த இயற்கை விவசாயிகள் என்று ஏராளமானோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயர்த்தி மகாலெட்சுமி முருகேஷன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சேவையாளர்களுக்கு கேடயங்கள் வழங்கினார்.
Be the first to comment