CSK, MI தொடர் தோல்வி.. | "பன்றதெல்லாம் அவரு, பேரு மட்டும் எனக்கா? "| Oneindia Tamil

  • 2 years ago

ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை அணி முதல் முறையாக தொடர்ந்து 4 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
விளையாட்டில் முதலிடம் பிடிப்பதற்குத்தான் போட்டி போடுவார்கள் என்றால், இப்படி தொடர் தோல்வி எண்ணிக்கையிலுமா போட்டு போடுவார்கள் என சிஎஸ்கே, எம் ஐ அணிகளின் தோல்வியை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

These are some jolly memes collection on IPL 2022.

IPL 2022 – CSK captain jadeja planning to resign from his post- Reports

#CSK
#IPL2022
#IPL
#Dhoni
#Jadeja

Recommended