இயற்கை விவசாயத்திற்கு பேரழிவு; சுல்தான் அகமது இஸ்மாயில் !

  • 2 years ago
இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் திணறுகின்றனர் இதற்கு தமிழக அரசு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் தமிழ்நாடு கல்விக் கொள்கை குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் வேண்டுகோள்.