சீனாவால் வாழ்வாதாரத்தை இழந்த தீப்பெட்டி ஆலைகள்; அடுத்த கட்ட நடவடிக்கை!

  • 2 years ago
மூலப்பொருள்கள் விலை உயர்வு - ஏப்ரல் -6 முதல் 17 வரை தீப்பெட்டி ஆலைகள் மூட முடிவு - சீனாவில் இருந்து அனுமதி இல்லமால் லைட்டர்களை மத்தியரசு தடை செய்ய கோரிக்கை