ஸ்ரீகண்டபுரம் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்!

  • 2 years ago
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 18ஆம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.