"அண்ணாமலைக்கு கவன ஈர்ப்பு போபியா" திருமாவளவன் விளாசல்!

  • 2 years ago
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.