கடைகளுக்கு சீல்; நகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆக்சன்!

  • 2 years ago
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகை பாக்கி வைத்திருந்த 11 கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்

Recommended