தரமற்ற அரிசி விநியோகம்; ஸ்டாலின் மீது ராமநாதபுர மக்கள் கோபம்!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் செயல்பட்டுவரும் ரேஷன் கடையில் தரமற்ற அரிசியை வினியோகம் செய்ததால் அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடை மூடப்பட்டது.

Recommended