புதிய உழவர் சந்தை; மேயர் அடிக்கல் நட்டு துவக்கி வைப்பு!

  • 2 years ago
நெல்லையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 5- வது புதிய உழவர்சந்தைக்கு பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

Recommended