திருச்சி வந்த ஆளுநர்; வரவேற்ற மேயர்!

  • 2 years ago
தஞ்சையில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். மாநகர காவல் ஆணையர்,திருச்சி மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் வரவேற்பு.