Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/6/2022
உக்ரைன் உஸ்கர் ரோட் நகரில் நேஷனல் யுனிவர்சிட்டியில் இரண்டாமாண்டு மருத்துவம் பயிலும் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த மாணவி கார்த்திகா நாடு திரும்பியதை அடுத்து அவரது உறவினர்கள் ஆரத்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Category

🗞
News

Recommended