காஞ்சிபுரத்தில் முதல் பெண் மேயர்; திமுகவினர் கொண்டாட்டம்!

  • 2 years ago
காஞ்சிபுரம் மாநகராட்சி பெண் மேயரை தேர்தெடுக்க இன்றைய தினம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 50மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.இதில் திமுக தலைமை கழகம் அறிவித்திருந்த மேயர் வேட்பாளர் மகாலட்சுமிக்கு எதிராக போட்டியிட்ட திமுகவை சேர்ந்த பெண் வேட்பாளர் சூர்யாவை விட கூடுதலாக 9 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்

Recommended