Durga Stalin மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிவராத்திரி விழாவை துவங்கி வைத்த காட்சி
- 2 years ago
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மயிலாப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட மகா சிவராத்திரி விழாவை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அவருடன் விழாவில் திமுக வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Durga Stalin inaugurated the Shivratri festival at
Mylapore | Durga Stalin Visits Maha Shivaratri Poojai at Kapaleeshwarar Temple
#DurgaStalin
#Mylapore
#KapaleeshwararTemple
#MahaShivaratri