பள்ளி கட்டிடம் இடிப்பு; மாணவர்கள் சாலை மறியல்!

  • 2 years ago
பென்னாத்தூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் மரத்தடி அமரும் மாணவர்கள் பள்ளிகட்டிடம் கட்டிதரக்கோரி சாலைமறியல் போராட்டம்