உக்ரைனில் புதுச்சேரி மாணவர்கள் தவிப்பு; ஆறுதல் கூறிய முதல்வர் ரங்கசாமி

  • 2 years ago
உக்ரைனில் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 23 மாணவர்கள் அங்கு சிக்கி உள்ள நிலையில் அவர்களது பெற்றோர்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர் அப்போது உக்ரைனில் உள்ள மாணவர்களிடம் விடியோ கால் மூலம் முதல்வர் ரங்கசாமி பேசி ஆறுதல் கூறினார்.