Ukraine Issue 3-ஆம் உலகப்போராக மாறுமா? | Oneindia Tamil

  • 2 years ago

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலக அளவில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இன்று காலை உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். சரி இந்த போர் ஏன் நடக்கிறது.. இது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா.. சீனா இதில் என்ன செய்யும்.. அமெரிக்க அதிபர் பிடன் என்ன செய்வார் என்று ஒரு round பார்க்கலாம் வாருங்கள்!

Russia announces war against Ukraine: Will it lead to the third world war? as Nato, China and USA prepares for the worst.


#Russia
#Ukraine
#Putin
#RussiaInvasion