பாஜகவிற்கு வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணித்த மோடி? அமைச்சர் பேட்டி!

  • 2 years ago
மயிலாடுதுறை நகராட்சியில் திமுக சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், இந்திய பிரதமர் மோடி தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணித்து வருவதால் வாக்கு வங்கி உயரவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.