அடுத்தடுத்து திமுகவில் இணைந்த வெற்றி வேட்பாளர்கள்; நெல்லை திமுகவினர் குஷி!

  • 2 years ago
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் என 5 பேர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Recommended