இலங்கையில் வாடும் தமிழக மீனவர்கள்; களத்தில் இறங்கிய மீனவர்கள் !

  • 2 years ago
கடந்த 18 அன்று இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட நாட்டுப்படகு மற்றும் அதில் சென்ற நம்புதாளையைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்டு தரக் கோரி அப்பகுதி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Recommended