புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறுஸ்துமஸ் போன்ற விஷேச தினங்களில் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிகமான கட்டணங்களை நிர்ணயித்திருப்பார்கள். ஏன், இதற்கான காரணம் என்ன, டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் இருக்கும் நிர்வாக சிக்கல்கள்கள் என்னென்ன என்பதை விளக்குகிறார் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன்.
Report and co-ordination: S.Karthikeyan Edit: Lenin Camera: Karthick N
Be the first to comment