சென்னை முகப்பேரில் உள்ள ஸ்ரீலட்சுமி சாய்பாபா திருக்கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் சாய்பாபா. 72 அடி உயர சாய்பாபா பிரமிப்பாக காட்சி தந்தார். லட்சுமி சொரூபமாக அனைத்தையும் அள்ளி கொடுப்பவர் சாய்பாபா. இந்த கோயிலில் லட்சுமி கணபதி, லட்சுமி, துர்க்கை, குரு பகவான், ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன