Udumalai Radhakrishnan நீக்கம் என போலி அறிக்கை | Oneindia Tamil

  • 2 years ago
நேற்றிரவு திடீரென முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை வெளியானது. இது போலி அறிக்கை என்பது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Udumalai Radhakrishnan sacked Fake party statement released: AIADMK Former executive arrested

#UdumalaiRadhakrishnan
#AIADMK

Recommended