அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி? | Tamilnadu weather | Oneindia Tamil

  • 3 years ago
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததை அடுத்து தமிழக மக்கள் நிம்மதியடைந்த நிலையில் அந்தமானில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The people of Tamil Nadu are relieved after the depression crossed the border The Meteorological Department has forecast a new depression in the Andamans on Saturday. Due to this, there is a possibility of rain in many districts in Tamil Nadu for the first 4 days today, according to the Meteorological Department.

#ChennaiRain
#ChennaiFloods
#Tamilnaduweather

Recommended