19 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் | Oneindia Tamil

  • 3 years ago
தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Tamil Nadu Schools will resume physical classes for classes 1 to 8 from Today

#Lockdown
#SchoolReopen
#SchoolChildren

Recommended