Ghar Wapsi சர்ச்சைக்கு Seeman அதிரடி பதில் | OneIndia Tamil

  • 3 years ago
Naam Tamilar Chief Seeman again has denied on Ghar Wapsi Speech.

தாம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை தாய் மதம் திரும்ப சொல்லவே இல்லை.. மீண்டும் மீண்டும் திரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.