Sudha Chandran மோடிக்கு வைத்த கோரிக்கை.. மன்னிப்பு கேட்ட CISF | Oneindia Tamil

  • 3 years ago
பிரபல நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் அவமானப்படுவதாக பிரதமர் மோடிக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தார்.

The Central Security Force has apologized to Sudha Chandran after she demanded that the airport does not respect transgender people

#SudhaChandran
#CISF
#Airport