Kerala-வில் Photoshoot எடுத்த நடிகை அதிரடி கைது ஏன்? | Palliyodam | Oneindia Tamil

  • 3 years ago
கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் எடுத்த போட்டோஷூட் காரணமாக அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த மலையாள நடிகை தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Kerala actress Nimisha arrested over her photoshoot in Palliy