சிறை, மரணம் அல்லது 2022 தேர்தல் வெற்றி.. Brazil President Bolsonaro-ன் எதிர்காலத்துக்கான 3 வாய்ப்பு
- 3 years ago
Brazilian President Jair Bolsonaro on Saturday said he sees three alternatives for his future:
பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபர் தன்னுடைய எதிர்காலத்தை கைது, கொலை அல்லது தேர்தலில் வெற்றி மூன்று வழிகளில் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.