#BOOMINEWS | விருதை பட்டாளம் என்ற படைவீரர்கள் சங்கம் சார்பாக இரத்ததான முகாம் |

  • 3 years ago
விருதுநகரில் விருதை பட்டாளம் என்ற படைவீரர்கள் சங்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது

விருதுநகர் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விருதைப் பட்டாளம் படைவீரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் அந்த சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இந்த ரத்ததான முகாமில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போதைய படைவீரர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர் இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி அவர்களுக்கு மாநில மருத்துவ தொடர்பாளர் இளையபாரதி நினைவு பரிசையும் சான்றிதழை வழங்கினார் மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பொருளாளர் ரஞ்சித்குமார் செயலாளர் குருவைய்யா சரன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்

Recommended