North Korea warns of ‘security crisis amid South Korea and US announced to conduct joint military drills
தென்கொரியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதன் மூலம் இந்த இரண்டு நாடுகளும் வடகொரியாவுடன் உறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

Category
🗞
News