'முதல்' எனும் ஷோ-வில் பெண் ஆளுமைகள் தங்கள் முதல் வாய்ப்பு, முதல் அழுகை, முதல் கோவம், முதல் மகிழ்ச்சி, முதல் வெற்றி, முதல் விருது ஆகியவற்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். வித்தியாசமான கோணத்தில் ஆளுமைகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இந்த வீடியோவில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். #MudhalShow
Be the first to comment